அதிமுக மாநாடு….பொள்ளாச்சியில் பலூன் பறக்க போலீசார் தடை… பரபரப்பு..
மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா மாநாடு நடைபெறுகிறது. இதை அடுத்து அதிமுகவினர் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை மற்றும் பிற இடங்களில் கட்டவுட்கள் பொதுமக்கள் பார்வை படும் இடங்களில் வைத்துள்ளனர். மாநாடு… Read More »அதிமுக மாநாடு….பொள்ளாச்சியில் பலூன் பறக்க போலீசார் தடை… பரபரப்பு..