கற்பனையாக கூறப்படும் வரலாறுகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது….முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாடு சென்னையில் இன்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க… Read More »கற்பனையாக கூறப்படும் வரலாறுகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது….முதல்வர் ஸ்டாலின் பேச்சு