Skip to content

தமிழகம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்வு..

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.66,000ஐ தாண்டி இ விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,300க்கும்,… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்வு..

“கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை “கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறற்று வருகிறது.… Read More »“கூலி” படக்குழுவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்…

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவுக்கு ஓராண்டு சிறை- உறுதி செய்தது ஐகோர்ட்

  • by Authour

கடந்த 1997-2000 ஆம் ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாத சங்கத்தின் மூலம் வெளிநாட்டில் இருந்து ரூ.1.54 கோடி வரை பணம் பெற்றது தொடர்பாக புகார் எழுந்தது.… Read More »ஜவாஹிருல்லா எம்.எல்.ஏவுக்கு ஓராண்டு சிறை- உறுதி செய்தது ஐகோர்ட்

விஜய்யை சுற்றி 11 கமாண்டோக்கள்!…..இன்று முதல் Y பிரிவு பாதுகாப்பு

  • by Authour

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இல்லத்திற்கு y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள… Read More »விஜய்யை சுற்றி 11 கமாண்டோக்கள்!…..இன்று முதல் Y பிரிவு பாதுகாப்பு

ஜிஎஸ்டி கண்டித்து வணிகர்கள் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

  • by Authour

ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் இல்லையென்றால், டெல்லியை நோக்கி வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்த திரள்வோம், ஆலங்காயத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில்… Read More »ஜிஎஸ்டி கண்டித்து வணிகர்கள் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

  • by Authour

ஹரியானா மாநிலம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சானியா என்ற 15 வயது மாணவி பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தும் சாதிக்க முடியும்… Read More »காஷ்மீர்-கன்னியாகுமரி வரை 4000 கி.மீட்டர் ஓடி விழிப்புணர்வு… சிறுமிக்கு கரூரில் வரவேற்பு..

அமலாக்கத்துறை சோதனை : சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளதால், மத்திய அரசு இப்போதே    சோதனை என்ற பெயரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிரட்டும் வேலையை தொடங்கி விட்டதாக   தமிழக மக்கள்  கூறுகிறார்கள். தேர்தல் … Read More »அமலாக்கத்துறை சோதனை : சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

  • by Authour

திருமானூர் டெல்டா பகுதிகளில், மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியான திருமானூர் மற்றும் தா.பளூர் ஒன்றியத்தில் சுமார் 30000 ஹெக்டரில் சம்பா… Read More »அரியலூர் அருகே மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்…. விவசாயிகள் வேதனை…

ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது.  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாளை வேளாண் அமைச்சர்  எம்ஆர்கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும்  17ம் தேதி… Read More »ஏப்ரல் 30 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்- சபாநாயகர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் அமல்

  • by Authour

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை,… Read More »அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் அமல்

error: Content is protected !!