Skip to content

தமிழகம்

கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்து வரும் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1999 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில் ரயத்து வாரியாக மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி… Read More »கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் 100 நாள் வேலை திட்டம் 2023 – 24 புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர்… Read More »தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற… Read More »2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட  திமுக செயலாளராக இருந்த குன்னம் ராஜேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப்பதி்ல்  ஜெகதீசன் மாவட்ட  பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல … Read More »பெரம்பலூர், சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல்துறை… Read More »ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை… டைரக்டர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..

இறைச்சி சாப்பிடுவது குறித்தான பல்வேறு விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பேசும்போது, அதுபற்றிய கவனம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அப்படித்தான் இறைச்சியின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் தனியார் உணவகத்தின் திறப்பு… Read More »இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை… டைரக்டர் வெற்றிமாறன் பரபரப்பு பேச்சு..

சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் எம்.பி. இன்று  அரியலூர் வந்தார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் போட்டியிடுவேன். இதில் சந்தேகம்… Read More »சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அரியலூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்… அந்த மனுவில் அப்பள்ளியில் பத்து… Read More »ஆங்கில ஆசிரியர் மீண்டும் எங்களுக்கு வேண்டும்…. கலெக்டரிடம் பெற்றோர்கள் மனு..

நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கீழ்வேளூர் வேதாரணியம் நாகை உள்ளிட்ட தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் இன்று முதல்… Read More »நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

உடலுக்குத் தேவையான துத்தநாகம் சத்தினை ஈடு செய்கிறேன் பேர்வழி என, அதிக எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கிய நபருக்கு, டில்லி  டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். உடலோம்பல் மற்றும் கட்டழகுக்காக… Read More »39 நாணயம், 37 காந்தங்களை விழுங்கிய பாடி பில்டர்….துத்தநாகம் சத்துக்காக விபரீதம்..

error: Content is protected !!