புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர்ஊராட்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 32.80.லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணியிணை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி… Read More »புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..