திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் சமத்துவப் பொங்கல் விழா…
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிற்கு… Read More »திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் சமத்துவப் பொங்கல் விழா…