நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..
நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இரண்டாவது புத்தக திருவிழா இன்று தொடங்கியது. புத்தக திருவிழாவை குத்து விளக்கேற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 30 ஆயிரம் சதுர அடியில் 121 அரங்குகள்… Read More »நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..