Skip to content

ஓபிஎஸ்

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார்.  அவர்,… Read More »ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

11ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவுடன் எடப்பாடி, ஓபிஎஸ் சந்திக்க திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும்… Read More »11ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவுடன் எடப்பாடி, ஓபிஎஸ் சந்திக்க திட்டம்

வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

அதிமுகவில் இருந்து பிாிந்து தனியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், இன்னமும், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசும் பெரிதாக ஓபிஎஸ்… Read More »வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார்… Read More »ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில் டிடிவி தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு  நடந்தது. இந்தநிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான… Read More »மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியைக் காண முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், தமிழக முதல் அமைச்சர் மு.க… Read More »ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

ஓபிஎஸ்சின் நேற்றைய திருச்சி கூட்டம்.. வந்தார்கள்.. சென்றார்கள்.. வீடியோ… படங்கள்..

  • by Authour

ஒபிஎஸ் அணியின் சார்பில் அதிமுக51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை திருச்சி பொன்மலை … Read More »ஓபிஎஸ்சின் நேற்றைய திருச்சி கூட்டம்.. வந்தார்கள்.. சென்றார்கள்.. வீடியோ… படங்கள்..

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

  • by Authour

திருச்சியில் நாளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதற்காக பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த மைதானத்தை  சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கறுப்பு, சிகப்பு நிறத்தில்,… Read More »இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்… Read More »திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..

error: Content is protected !!