விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வானதிராயன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்… Read More »விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….