மழைநீர் வடிகால் பணி….. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.67.67 கோடி மதிப்பீட்டில் 12,862 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.… Read More »மழைநீர் வடிகால் பணி….. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு