சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..
திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் மேம்பாலத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைத்தடுமாறிய இருசக்கர… Read More »சமயபுரம் அருகே டூவீலர்-கார் விபத்து… மாவட்ட நீதிபதி கார் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்து..