Skip to content

தஞ்சை

பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

  • by Authour

பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக்கோலப் போட்டியில் ஏறத்தாழ 150 பெண்கள் கலந்து கொண்டனர். மேல… Read More »பொங்கல் விழா…. தஞ்சையில் பாரம்பரிய கோலப்போட்டி…

பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. உலக நலன், மழை வளம், தானிய வளம் வேண்டி பாபநாசம் திருப்பாலைத் துறை பாலைவன… Read More »பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

  • by Authour

தஞ்சைபுன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பூண்டித்தெருவை சேர்ந்த அசோக்குமார்(36) இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களான முனியாண்டி(27),. உள்ளிட்டோருடன் சேர்ந்து சாலையில் பொங்கல் வாழ்த்துகள் குறித்த வாசகங்களை எழுதினார். அப்போது  அந்த வழியாக வந்த இளைஞர்கள்… Read More »ரோட்டில் பொங்கல் வாழ்த்து எழுதியவர் அடித்துக்கொலை….. தஞ்சையில் கொடூரம்

மாட்டுப்பொங்கல்……..தஞ்சை மகா நந்திக்கு 2 டன் காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

  • by Authour

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில்  நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.  மேலும் 108 கோ பூஜையும் நடக்கும். அந்த வகையில் இன்று… Read More »மாட்டுப்பொங்கல்……..தஞ்சை மகா நந்திக்கு 2 டன் காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு  அங்குள்ள ஒரு  கவரிங்  நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அவருக்கும், அக்கடை அருகே கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த… Read More »சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

  • by Authour

தஞ்சை டிஐஜியாக ஜியாவுல் ஹக்  பதவி யேற்றார். இவர் இதற்கு முன்பு அரியலூர், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். பின்னர் பதவி உயர்வு பெற்று டிஐஜியாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் விழுப்புரம்… Read More »தஞ்சை டிஐஜியாக ஜியாவுல்ஹக் பதவியேற்பு

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

பொங்கல் விழா….. கயிறு இழுத்தல் போட்டி….. குப்புற விழுந்த மேயர், ஆணையர் , துணை மேயர்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா  இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி,… Read More »பொங்கல் விழா….. கயிறு இழுத்தல் போட்டி….. குப்புற விழுந்த மேயர், ஆணையர் , துணை மேயர்

அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே காவலூரில் கால் நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பொது சிகிச்சை, ஆடு, மாடு, நாய்களுக்கு குடற் புழு நீக்கல், மாடுகளுக்கு செயற்கை முறை… Read More »அய்யம்பேட்டை அருகே கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்…

பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரையபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, அரையபுரம் அங்காடி கிளையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக பாபநாசம்… Read More »பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

error: Content is protected !!