காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தஞ்சை பனகல்கட்டிடம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசை… Read More »காவிரி விவகாரம்…..தஞ்சையில் பிரமேலதா உண்ணாவிரதம்