ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை நிறுத்த உத்தரவிடவேண்டும் என சுயேச்சை வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன்… Read More »ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு