7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பங்கேற்றுள்ளார். ஆச்சரியமான செய்தி தான். ஆனால் அது தான் உண்மை. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை… Read More »7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு