சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி (70).இவர் சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு… Read More »சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…