Skip to content

புதுகை

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி… Read More »புதுகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக விழா…

மயான வரத்துவாரி வெட்டுதல் பணியை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சி, குன்னகுரும்பி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், மயான வரத்துவாரி வெட்டுதல் பணியினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (08.06.2023) நேரில்… Read More »மயான வரத்துவாரி வெட்டுதல் பணியை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா சார்பில் உலக சுற்றுசூழல் தினம் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுக்கோட்டை அருகே உள்ள சிவபுரம் ஜே. ஜே கல்வியியல் கல்லுரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை உடையவில்லை…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சிலை உடையவில்லை…

புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

புதுக்கோட்டை திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு 100வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.வை. முத்துராஜா,த.சந்திரசேகரன்,அரு.வீரமணி,ஆ.செந்தில்,எம்.லியாகத்அலி,இராசு.சந்தோஷ்,மதியழகன்,கி.சுப்பிரணி,… Read More »புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

தமிழர்களின் பாரம்பாரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.  ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாசாரம் சார்ந்தது. எனவே போட்டியை தடை செய்யக்கூடாது என… Read More »ஜல்லிக்கட்டு உரிமை பெற்று தந்த…. முதல்வருக்கு 5ம் தேதி புதுகையில் பாராட்டு விழா

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு  செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு  இன்ஸ்டாகிராமில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாம்.  இது குறித்து வேலூர் இப்ராஹிம், இன்று புதுக்கோட்டை நகர காவல்… Read More »கொலை மிரட்டல்…….புதுகை போலீசில் பாஜக பிரமுகர் புகார்

புதுகையில் தொல்லியல் அகழாய்வுப் பணியினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், பொற்பனைக்கோட்டையில், தொல்லியல் அகழாய்வுப் பணியினை, நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் … Read More »புதுகையில் தொல்லியல் அகழாய்வுப் பணியினை துவங்கி வைத்த அமைச்சர்கள்…

error: Content is protected !!