Skip to content

புதுகை

புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் மா.செல்வி , புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிவட்டம் வாண்டாகோட்டை ஊராட்சி யில் எழுந்தருளியுள்ள திருவுடையார்பட்டி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.மூலகோபுரம், வினாயகர்,அம்பாள் சன்னதி கோபுரங்களிலும் முகப்பில் உள்ள கோபுரத்தில்உள்ள… Read More »புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

புதுகையில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »புதுகையில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி…

ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கழகக் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் முன்னிலையைத் தொடர்ந்து . புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் சட்டத்துறைஅமைச்சர்எஸ்.ரகுபதி,வடக்கு மாவட்ட செயலாளர்… Read More »ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு . புதுக்கோட்டை ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு இன்றுகாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு,க சார்பில் மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் தெற்கு மாவட்டச்… Read More »முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர் வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழில் சிறந்த வரைவுகள் … Read More »புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (28.02.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்….

புதுகையில் தேசிய அறிவியல் கண்காட்சி… மாணவர்களுக்கு பரிசு…

  • by Authour

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் தேசிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சி யில் தனது திறமைகளைஅறிவியல்மூலம் செய்து காட்டி இருந்தனர். இதனை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்… Read More »புதுகையில் தேசிய அறிவியல் கண்காட்சி… மாணவர்களுக்கு பரிசு…

புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  இன்று (27.02.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் … Read More »புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

error: Content is protected !!