நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை
மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை