Skip to content

மிரட்டல்

மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்-2 பேர் கைது

  • by Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே 17 வயது மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள தண்ணித்தோடு… Read More »மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்-2 பேர் கைது

“வீட்டிற்குள் புகுந்து சுட்டுக் கொன்றுவிடுவேன்” – ராகுல் காந்தியை மிரட்டிய நபர் சிக்கினார்

  • by Editor

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியையும் மற்றும் எம்.பி.க்கள் 25 பேரையும் சுட்டு கொலை செய்து விடுவேன் என வீடியோ வெளியிட்டு நபர் ஒருவர் மிரட்டியுள்ளார்.கர்னி சேனா என்ற வலதுசாரி அமைப்பின்… Read More »“வீட்டிற்குள் புகுந்து சுட்டுக் கொன்றுவிடுவேன்” – ராகுல் காந்தியை மிரட்டிய நபர் சிக்கினார்

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட… Read More »போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள  இலுப்பூர் செளராஸ்ட்ரா தெருவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது, விராலிமலை அருகே தனியார் மேல்நிலை பள்ளி உள்ளது (மகரிஷி வித்யா மந்திர்,சிபிஎஸ்இ ) இந்த… Read More »விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக மோப்பநாய் வரவழைக்கபட்டு சோதனை நடைபெற்று வருகிறது.… Read More »சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..

மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

 சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட… Read More »மீண்டும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா சவுத்ரி (35), தன்னை சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமாக காட்டிக்கொண்டு ஆண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார். அவர்களிடம் நன்கு நெருங்கி பழகிய பின்னர், போக்சோ உள்ளிட்ட… Read More »ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு  கடந்த 29ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. செல்போனில் வந்த அழைப்பில் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் ஒரு… Read More »விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் தியோந்தர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் நீதிபதி மோகினி பதோரியாவுக்கு, கடந்த 2ம் தேதி பதிவுத் தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்… Read More »ரூ.500 கோடி கேட்டு பெண் நீதிபதிக்கு மிரட்டல்

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி … Read More »ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

  • by Authour

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் தொடர்பு கொண்டார். அவர், நாளை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றும்போது குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்தார்.  உடனடியாக போலீசார்… Read More »முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: செங்கல்பட்டு வாலிபர் கைது

கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின்… Read More »கத்தியை காட்டி பெண்ணுக்கு மிரட்டல் – திருப்பத்தூர் வாலிபர் கைது

துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

  • by Authour

ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில்  பெரும்பாலான துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை.  மாநாட்டை துணை  ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார். இந்த  மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்களுக்கு காவல் துறை மிரட்டல் – கவர்னர் ரவி குற்றச்சாட்டு

கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

கோவை, தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. அவரது கணவர் ரவி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கணவர் ரவி உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்… Read More »கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து மால்வாய் கிராமத்தில் 30 பவுன் வரதட்சணையாக வாங்கி திருமணம் செய்து மனைவியுடன் சேர்ந்து வாழாமல் 10 லட்சம் கேட்டு அடித்து துன்புறுத்தி வெளிநாட்டிற்கு சென்ற கணவன் – காவலர்களை… Read More »கணவனுடன் சேர்த்து வையுங்க…போலீசாரை வைத்து மிரட்டுவதாக மனைவி குற்றச்சாட்டு…

கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (41), டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, … Read More »கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…

திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

  • by Authour

திருச்சி உறையூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44 )இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சாந்தி – தம்பதிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து டிபன்… Read More »திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

கல்வி நிறுவனங்கள்,  ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விமான கம்பெனிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  சம்பவம் சமீபகாலமாக   தொடர்கதையாக  நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து  மின்னஞ்சல் மூலம் மர்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டு… Read More »விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

  • by Authour

திருச்சி மதுராபுரியை சேர்ந்தவர் தங்கவேல்(43). இவர் புலிவலம் பகுதியில்  கல்குவாரி நடத்தி வருகிறார்.  இவரது குவாரிக்கு 5நபர்கள் சென்று , நாங்கள் நாதக  நிர்வாகிகள்.  கட்சிக்கு  பணம் கொடுங்கள்,  பணம் தராவிட்டால் இந்த குவாரியில்… Read More »திருச்சி குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல்….நாதக நிா்வாகிகள் கைது

மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. டெல்லியில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக… Read More »மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

  • by Authour

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி போன்ற கருவிகளை வெடிக்க செய்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்தது.… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும் பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை… Read More »மதுரை….8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

  • by Authour

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர்… Read More »மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி ராம்ஜிநகரில் உள்ள இந்தியன் பப்ளிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம்  ராம்ஜிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  வந்து சோதனை போட்டனர்.  வெடிகுண்டு எதுவும்… Read More »திருச்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் சென்று  அவர் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு  இன்று போய் சேர்ந்தார். இன்று சான்… Read More »முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…..4 மணி நேரம் திக்…திக்…..

சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11ம் வகுப்பு மாணவர்கள் சத்தமி் போட்டுக்கொண்டு இருந்தனர்.  வகுப்பு ஆசிரியர்  எவ்வளவோ கூறியும் அவர்கள் கட்டுக்குள் வரவில்லை. சில மாணவர்கள்… Read More »சிவகங்கை….. மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய போலீஸ்

ரவுடி துரை என்கவுன்டர்…… கொலை மிரட்டல் வீடியோ வைரல்

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் யில் கடந்த 11-ந் தேதி புதுக்கோட்டை… Read More »ரவுடி துரை என்கவுன்டர்…… கொலை மிரட்டல் வீடியோ வைரல்

உலககோப்பை டி20 கிரிக்கெட் …. இந்தியா -பாக் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

டி20 உலக கோப்பை போட்டி வரும்1ம் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த போட்டியை அமெரிக்காவும், மேற்கு இந்திய தீவும் இணைந்து நடத்துகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த… Read More »உலககோப்பை டி20 கிரிக்கெட் …. இந்தியா -பாக் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு……..பாஜக நிர்வாகிகள் ஜாமீன் மனு தள்ளுபடி….

தருமபுர ஆதீன ஆபாச வீடியோவை காட்டி பணம் கேட்டு கொல்ல முயற்சித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் வினோத் மற்றும் சீர்காழி முன்னாள் பாஜக ஒன்றிய… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு……..பாஜக நிர்வாகிகள் ஜாமீன் மனு தள்ளுபடி….

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

  • by Authour

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று  மதியம்  விமான நிலையத்தில் 4 இடங்களில்  குண்டுகள் வெடிக்கும் என முகநூல் பக்கத்த்தில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக  தொழில் பாதுகாப்பு படையினர் ,… Read More »திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. போலீஸ் சோதனை

ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரு தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள… Read More »ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்… அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்..

தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

  • by Authour

  மயிலாடுதுறை தருமை ஆதீனத்தின் சகோதரர்  விருத்தகிரி,  மயிலாடுதுறை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்  பாஜக மாவட்ட தலைவர் அகாரம் உள்பட பலர் கூட்டு சேர்ந்து ஆதினத்தின் ஆபாச வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

சென்னை அண்ணாநகர் முகப்பேர்  , ஜேஜேநகர், கோபாலபுரம்,  பாரீஸ் ஆகிய இடங்களில் உள்ள 4 பள்ளிகள் உள்பட பல பள்ளிகளுக்கு  இன்று மதியம்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு… Read More »சென்னை…..பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….. பெற்றோர் பதற்றம்

கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

  • by Authour

அரசியல் கட்சித்தலைவர்கள்  தங்கள்  பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை சேர்க்க  பணம், பிரியாணி, அப்புறம் அதற்கு மேலும் சிலபல அன்ன பானாதிகள் வழங்கப்படுவதாக   ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள்.  ஆனால் அப்போது தமிழ்நாடு கவர்னர் ரவியின் நிகழ்ச்சிக்கு … Read More »கவர்னர் நிகழ்ச்சிக்கு வரல…. லைப் லாங் மீள முடியாது….. மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்மிரட்டல்

கோவா…. தமிழ் பெண்ணை மிரட்டிய துணை ராணுவ வீரர்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண்  பொறியாளர் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் மத்தியத் தொழில் பாதுகாப்புப்… Read More »கோவா…. தமிழ் பெண்ணை மிரட்டிய துணை ராணுவ வீரர்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

  • by Authour

இன்று காலை பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டதாகவும், மேலும் ஆய்வுக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது, கொச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படத்… Read More »பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

மிரட்டல் லுக்கில் சண்முகபாண்டியன்… விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஃப்ர்ஸ்ட் லுக் ..

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் இளம் நடிகராக சினிமாவில் வலம் வருகிறார்.  ‘மதுரை வீரன்’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவர், புதிய ஆக்ஷன் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் … Read More »மிரட்டல் லுக்கில் சண்முகபாண்டியன்… விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஃப்ர்ஸ்ட் லுக் ..

சீமா ஹைதரை பாக். அனுப்பாவிட்டால் மற்றொரு மும்பை தாக்குதல்…. போனில் மிரட்டல்..

  • by Authour

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர்(30) இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, செல்போனில் பப்ஜி மொபைல் கேம் விளையாடுவதில் சீமா ஹைதர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது, பப்ஜி விளையாட்டின் போது… Read More »சீமா ஹைதரை பாக். அனுப்பாவிட்டால் மற்றொரு மும்பை தாக்குதல்…. போனில் மிரட்டல்..

மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின்… Read More »மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

முதல்வர் பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்…….. டில்லி புறப்படும் முன் டி.கே. சிவக்குமார் பேட்டி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள… Read More »முதல்வர் பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்…….. டில்லி புறப்படும் முன் டி.கே. சிவக்குமார் பேட்டி

ஆசைக்கு இணங்காவிட்டால்…. நிர்வாண படத்தை வெளியிடுவோம்….நடிகைக்கு மிரட்டல்

  • by Authour

மேற்குவங்காளத்தின் பிரபல நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் ஷிப்பூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி… Read More »ஆசைக்கு இணங்காவிட்டால்…. நிர்வாண படத்தை வெளியிடுவோம்….நடிகைக்கு மிரட்டல்

சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

  • by Authour

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார், கடைசியாக நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர தி ஸ்மைல்… Read More »சரத்குமார் நடிக்கும் ”ஆழி” படத்தின் மிரட்டலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….

error: Content is protected !!