அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள். வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை, முதல்வர்… Read More »அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்