சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி
தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற கூட்டத்தொடர் 24ம் தேதி தொடங்கும் என அறி்விக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே ,… Read More »சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி