திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின். இவரது மனைவி சத்யா (35). இவருக்கு மாராடி கிராமத்தில் அரசால் வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடைக்கப்பட்டுள்ளது. இலவச… Read More »திருச்சியில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது…..