Skip to content

கொண்டாட்டம்

முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

  • by Authour

உலக சாரண இயக்கத்தின்  தந்தை பேடன் பவல்  பிறந்தநாள் விழா(பிப். 22ம்தேதி) உலக சிந்தனை நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்  கடந்த 22ம் தேதி,  முசிறி நேரு பூங்காவில்  உலக சிந்தனை நாள் கொண்டாடப்பட்டது.… Read More »முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

திருச்சியில் ”லால் சலாம்” படத்தை காண புதிய கொடியுடன் வந்த ரஜினி ரசிகர்கள்…

  • by Authour

நடிகர் ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை முதன்மை கதாபாத்திரங்களாக வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மனிதத்தை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர்… Read More »திருச்சியில் ”லால் சலாம்” படத்தை காண புதிய கொடியுடன் வந்த ரஜினி ரசிகர்கள்…

“தமிழக வெற்றி கழகம்” பெயர் அறிவிப்பு….விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

தமிழ்நாட்டில் முன்னணி நடிகர் நடிகரான விஜய் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்று ஆரம்பித்து, பொது மக்களுக்கு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில்… Read More »“தமிழக வெற்றி கழகம்” பெயர் அறிவிப்பு….விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சி மாநகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா… கொண்டாட்டம்…

இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தினநாளில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநாகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். சிறப்பு விருந்தினராக 35 வது வார்டு மாமன்ற… Read More »திருச்சி மாநகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா… கொண்டாட்டம்…

மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் தினத்தில்  தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தி  பொங்கல் படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து இன்று   மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி… Read More »மாடுகளுக்கு கரும்பு, பொங்கல் ஊட்டி…… மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும், விவசாயத்தின்  பலனை மக்கள் அனுபவிக்கும்  அறுவடை திரு நாளாகவும்,  உழவனின் வாழ்வில் ஒன்றாக கலந்த சூரியன், மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி  தெரிவிக்கவும்  தைப்பொங்கல் விழாவை தமிழர்கள்   தொன்று தொட்டு… Read More »தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா …. உற்சாகத்துடன் கொண்டாட்டம்

நாகை எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா….

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், திரைப்பிரபலங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து தொகுதி… Read More »நாகை எம்எல்ஏ அலுவலகத்தில் பொங்கல் விழா….

கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

கரூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்  கோலாகலமாக நடந்தது.   பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில்  வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு  பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்றனர்.  ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் கரூர்… Read More »கரூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

அமைச்சர் நேரு பிறந்தநாள் விழா…. பிராட்டியூர் முதியோர் இல்லத்தில் அன்னதானம்..

  • by Authour

திமுக முதன்மைச் செயலாளரும்,  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு  இன்று 71வது பிறந்த தினம். இதையொட்டி  திருச்சி மாவட்ட திமுகவினர் மாவட்டம் முழுவதும் அமைச்சரின் பிறந்தநாள் விழாவை   நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.… Read More »அமைச்சர் நேரு பிறந்தநாள் விழா…. பிராட்டியூர் முதியோர் இல்லத்தில் அன்னதானம்..

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

தொழிலில் வளா்ச்சி அடைந்த நாடே பொருளாதாரத்தில் முன்னேறும்.  எனவே   தொழிலும், உழைப்பும் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. அந்த வகையில் உழைப்பு, தொழில் இரண்டையும் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை  ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.… Read More »தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

error: Content is protected !!