சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…
பருவ மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்தாலும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும்… Read More »சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…