Skip to content

தஞ்சை

வீட்டில் பதுக்கியிருந்த 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்… வாலிபர் கைது…

  • by Authour

தஞ்சை அருகே அய்யம்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன்பண்ணைகளில் மீன்களுக்கு உணவுக்கு பயன்படுத்துவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்… Read More »வீட்டில் பதுக்கியிருந்த 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்… வாலிபர் கைது…

பெண் தூக்கிட்டு தற்கொலை…. தஞ்சையில் போலீஸ் விசாரணை…

  • by Authour

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகர் மாதவராவ் நகர் பகுதியை சேர்ந்த சண்முக சரவணன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி (44). இவரது மகன்கள் சரத் விஷ்ணு (25) சந்துரு (23). இதில்… Read More »பெண் தூக்கிட்டு தற்கொலை…. தஞ்சையில் போலீஸ் விசாரணை…

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

  • by Authour

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ். இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதா (43). தஞ்சையை அருகே வல்லத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.… Read More »அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகை -பணம் கொள்ளை….

தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

தஞ்சை அருகே வல்லம் உட்பட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில்… Read More »தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். கல்லூரி மாணவர். இவரது தந்தை ஜெய்சிங். தாய் தேவி. இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும், தாய் தேவி… Read More »கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம் ஓலைப்பாடி கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது.  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது … பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்த… Read More »கபிஸ்தலம் அருகே நாளை மக்கள் நேர்காணல் முகாம்…. தஞ்சை கலெக்டர்..

தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முடியாதென்ற முடிவு நம்… Read More »தேசிய அளவில் கிரிக்கெட் போட்டி…. தஞ்சை மாற்றுதிறனாளி வாலிபர் தேர்வு…

தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

தஞ்சை யாகப்பா நகரை சேர்ந்தவர் சுந்தர்கணேஷ்(42),  தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். 2 வருடமாக வேலை இல்லை. இவரது மனைவி நித்யா(39).   இவர் தஞ்சையில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளராக இருக்கிறார். இன்று … Read More »தஞ்சை பெண் வங்கி மேலாளர்,2 வாலிபர்களை வெட்டிவிட்டு காரில் தப்பியவர் லாரி மோதி பலி

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

தஞ்சை அருகே வல்லம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 16ம் தேதி மின் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்… Read More »தஞ்சை அருகே வல்லம் பகுதியில் 16ம் தேதி மின்தடை…

தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொதுமக்கள் சில்லறையாகவும் வியாபாரிகள் மொத்தமாகவும் விற்பனைக்காக வாங்கி செல்வது வழக்கம்.… Read More »தஞ்சை காமராஜர் மார்கெட்டில் சாலையில் ஓடும் கழிவுநீர்… வியாபாரிகள் அவதி…

error: Content is protected !!