தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு
தஞ்சை திலகர் திடலில் நாளை(சனி) மாலை அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா(பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்) உள்பட… Read More »தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு