விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992 பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை… Read More »விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி