தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…
தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ள குருவைப் பயிர்கள். பயிர்களை காப்பாற்ற குளம் குட்டைகளில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு தெளிக்கும் நாகை விவசாயிகள் . கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை.… Read More »தண்ணீரின்றி வரண்டு கிடக்கும் பயிர்கள்… குடத்தில் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்…