2 சகோதரர்கள் குத்திக் கொலை.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் சாமி கும்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் டால்டன் (70), நிக்கோலஸ் (65) என்ற சகோதரர்கள் இருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட செந்தில் என்பவரை… Read More »2 சகோதரர்கள் குத்திக் கொலை.. நெல்லையில் பரபரப்பு










































































































