வாட்ஸ்அப், பேஸ்புக் பிரசாரங்கள் இனி கண்காணிப்பில்: தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க முடிவு
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆன்லைன், சோஷியல் மீடியாக்கள் மூலமாகவும் பிரசாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பேஸ்புக்கில் அரசியல் கட்சி, தலைவர்களை… Read More »வாட்ஸ்அப், பேஸ்புக் பிரசாரங்கள் இனி கண்காணிப்பில்: தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க முடிவு












