Skip to content

புதுக்கோட்டை

புதுக்கோட்டை.. காலை உணவுதிட்டம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர்… Read More »புதுக்கோட்டை.. காலை உணவுதிட்டம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை  கலெக்டர்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

மீன்பிடி படகுகளுக்கான இன்ஜின்…… மீனவர்களுக்கு வழங்கினார் புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்பிடி படகுகளுக்கு பொருத்தும் இன்ஜின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதே போல் வருவாய் மற்றும்… Read More »மீன்பிடி படகுகளுக்கான இன்ஜின்…… மீனவர்களுக்கு வழங்கினார் புதுகை கலெக்டர்

ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பனம்பட்டி கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பயிற்சி கையேடு மற்றும் மண் வள அட்டை வழங்கப்பட்டது. அன்னவாசல் வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன்… Read More »ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

புதுகை உள்பட 4 நகராட்சிகள்…மாநகராட்சியாகிறது…மசோதா தாக்கல்

  • by Authour

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் ஆகியவற்றுக்குப் பின், அரசினர் சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது, நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான சட்ட… Read More »புதுகை உள்பட 4 நகராட்சிகள்…மாநகராட்சியாகிறது…மசோதா தாக்கல்

புதுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு வீடியோக்கள்…

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை சென்ற தனியார் (எம்ஏகே) பஸ் இன்று மதியம் அன்னவாசல் அருகே சென்ற போது பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்களை… Read More »புதுக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து… பரபரப்பு வீடியோக்கள்…

திருமயம்….. கோட்டை பைரவர் ஆலயத்தில்….. அமித்ஷா சுவாமி தரிசனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு வருகை புரிந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நேற்று மதியம் தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு… Read More »திருமயம்….. கோட்டை பைரவர் ஆலயத்தில்….. அமித்ஷா சுவாமி தரிசனம்

புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூர்வாரும்பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.  இந்த பணியினை கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா பார்வையிட்டார்.… Read More »புதுக்கோட்டை… கருவேல மரங்கள் அகற்றம்… கலெக்டர் நேரில் ஆய்வு

புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்   திருவரங்குளம், அறங்குழலிங்கம் பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா   நேற்று இரவு விமரிசையாக நடந்தது.விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றார். விழாவில்  அறந்தாங்கி சேர்மன்கள் சண்முகநாதன்,திருவரங்குளம் சேர்மன் கே.பி.கே.டி.தங்கமணி, திருவரங்குளம்தெற்கு ஒன்றிய செயலாளர்அரு.… Read More »புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட கடல் மார்க்கமாக  படகில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய  வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுகை மாவட்ட கடலோர பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்  சோதனை … Read More »புதுகையில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்…..5 பேர் கைது

error: Content is protected !!