நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சுரேஷ் ( 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சுரேஷும், மீனாவும் 11 வருடங்களுக்கு முன்பு… Read More »நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..