திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54), கூலித் தொழிலாளி. இவருக்கும் முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்