காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முதல்வர் விரிவுபடுத்தி உள்ளார்கள்.… Read More »காலை உணவுத்திட்டத்திற்கு….. மு.க. ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும்….. அமைச்சர் மகேஷ் கோரிக்கை