தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (81) காலமானார். இவரது விருப்பப்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த லூர்து சாமி என்பவரின் மனைவி… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…