வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு… Read More »வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி