போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது
கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்குமார், இவரது நண்பர் முருகவேல். இவர்கள் இருவரும் சேர்ந்து கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார், முருகவேலை… Read More »போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது