காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி
சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர் 2வது தெருவில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் காம்பவுண்டில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் ஆடிட்டர் முருகன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து… Read More »காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி










