71வது பிறந்த நாள் …..விஜயகாந்த்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி விஜயகாந்த்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான… Read More »71வது பிறந்த நாள் …..விஜயகாந்த்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து