Skip to content

தமிழகம்

உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோதண்டபாணி வரவேற்றார். பாரதி புத்தகாலயத்தை தஞ்சை எம்பி எஸ் எஸ்… Read More »உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

அரியலூர் – 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பம் கண்டெடுப்பு…

அரியலூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான சின்னங்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் உடையார்பாளையம் அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில், பழங்கால சிலை ஒன்று உள்ளதாக ஜெ.தத்தனூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர்… Read More »அரியலூர் – 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பம் கண்டெடுப்பு…

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

  • by Authour

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள மு ஸ்லிம் வெறுப்பு! என வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார்.  அறிக்கையில் கூறியதாவது… நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19 அன்று 102… Read More »மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை தஞ்சை… Read More »வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலை….. மஞ்சள் எச்சரிக்கை

  • by Authour

மழை காலங்களில்  மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிடுவது போல தற்போது கோடை காலத்தில் வெயிலின் தாக்குதல் அளவு குறித்தும் வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி  நேற்று இந்தியாவிலேயே… Read More »திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்பட 15 மாவட்டங்களில் வெப்ப அலை….. மஞ்சள் எச்சரிக்கை

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

  • by Authour

மலேசிய  தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று  திருச்சிக்கு   ஏர் ஏசியா கே28 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த   பயணிகளின் உடமைகளை  விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது… Read More »திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

அரியலூர் … சித்ரா பௌர்ணமி முன்னிட்டு… ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா…

அரியலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஒப்பில்லாத அம்மன் கோவில் அரியலூர் ஜமீன்தர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். மேலும் ஒப்பிலாத அம்மன் ஜமீன்தார்கள் மற்றும் சில வம்சத்தர்களின் குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது. பழைமை வாய்ந்த இவ்வாலயத்தில் ஒவ்வொரு… Read More »அரியலூர் … சித்ரா பௌர்ணமி முன்னிட்டு… ஒப்பில்லாத அம்மன் திருவீதி உலா…

கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில்… Read More »கோயில் திருவிழாவின் போது பெண்ணை தாக்கிய 2 பேர் கைது…

ஜெயங்கொண்டம் அருகே கூலித்தொழிலாளியை கொல்ல முயன்ற அண்ணன்-தம்பி கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோத தகராறு காரணமாக தற்போது திருவிழாவின் போது பழியை தீர்த்துக் கொள்ள. கூலி தொழிலாளியை சூரி கத்தியால் குத்தி… Read More »ஜெயங்கொண்டம் அருகே கூலித்தொழிலாளியை கொல்ல முயன்ற அண்ணன்-தம்பி கைது…

கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி… Read More »கங்கைகொண்டசோழபுரம்…….. பிரகதீஸ்வரர் கோவிலில் கிரிவலம் தொடக்கம்…

error: Content is protected !!