தமிழகம்
திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…
இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…
ரயிலை கவிழ்க்க முயற்சி…. 3 வடமாநில தொழிலாளர்கள் கைது….
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராக்கேஸ் (21), ஜூஹல் (19), பப்லு (31) ஆகிய 3பேரும் மதுக்கரை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை 3 பேரும் சிட்கோ அருகே… Read More »ரயிலை கவிழ்க்க முயற்சி…. 3 வடமாநில தொழிலாளர்கள் கைது….
கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு…
இந்தோனேசியாவில் பன்டங் பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ளூர் கால்பந்து தொடர் நடைபெற்றது. பன்டங் மற்றும் சுபங் அணிகள் இடையேயான போட்டியின் போது சுபங் அணியை சேர்ந்த செப்டைன் ரஹர்ஜாவை மின்னல் தாக்கியது. இதில் நிலைகுலைந்த… Read More »கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு…
சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மேகளத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி 40 வயதான விஜயா. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் 12 ம் தேதி நேற்று சமயபுரம் மாரியம்மன்… Read More »சமயபுரம் அருகே கார் மோதி டூவிலரில் சென்ற பெண் பலி…
தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே… Read More »தஞ்சையில் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மேயர் ராமநாதன்…
வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலி தொழிலாளர் . இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு சிவகுமார் மற்றும் ராஜா என இரு மகன்கள், ஒரு மகள். இந்நிலையில் விஜயா,… Read More »வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…
மோட்டார் வாகன ஆலோசகர் சங்கத்தினர் திருச்சி கலெக்டரிடம் மனு…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு சக்கர மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கத்தினர் மற்றும் திருச்சி ராக் சிட்டி அசோசியேஷன் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர், அதில்… தமிழ்நாட்டில் மோட்டார் வாகன… Read More »மோட்டார் வாகன ஆலோசகர் சங்கத்தினர் திருச்சி கலெக்டரிடம் மனு…
கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்பதூர் எம்எல்ஏவுமான கு.செல்வபெருந்தகை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். பேரவை தலைவருக்கு வணக்கம். விதி எண். 220ன் படி நேற்று கவர்னர் உரையின் போது… Read More »கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….
சென்னை கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது..
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர் கடந்த 7ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் மயிலாப்பூர் போலீசில்… Read More »சென்னை கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது..