காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி…
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் புதுமண தம்பதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இங்கு… Read More »காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி…