தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….
திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இச்சிக்காலம்பட்டி, பாரி நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60). இவர் திருச்சியை அடுத்த நாகமங்கலம் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். 16 ஆண்டுகளாக அந்த… Read More »தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….