திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழா வெபு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்… Read More »திருச்சி அருகே ஸ்ரீ பாலாம்பிகா கோவிலில் தேரோட்டம்… கோலாகலம்…