அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….