புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். … Read More »புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…