Skip to content

சென்னை

ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவும்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அதிமுக வழக்கு நாளை விசாரணை..

முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் அரிய வகை இரத்தம் உறையா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஹர்சினி சந்தித்து, தனக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதற்காக நன்றி தெரிவித்தார். உடன் இளைஞர் நலன்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த சிறுமி ஹர்சினி….

அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

  • by Authour

சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் … Read More »அரசு பஸ்சில் சிக்கி ஐடி பெண் பலி….. அண்ணன் கண்முன்னே பரிதாபம்…

திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும், தி.மு.கழக சுற்றுசூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணலை தொடக்கி வைத்தார். இந்த நேர்காணலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி… Read More »திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் ( 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடி பழக்கம் கொண்ட… Read More »கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

  • by Authour

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், பொங்கல் திருவிழாவின் போது சென்னையின் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறக் கலைகளின் திருவிழாவாக நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சி, புத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடக்கவிருக்கிறது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி… Read More »சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை…… ஆய்வில் தகவல்

பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு, சமூக சேவைகள் மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம். இந்த மேற்கூறிய விசயங்களையே பெண்களுக்கு… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை…… ஆய்வில் தகவல்

சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று உரையாற்றினார். அதில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான திட்டங்கள் விரிவாக கூறப்பட்டு இருந்தது.  வழக்கமாக காகிதத்தில்அச்சிடப்பட்ட உரையை வாசிப்பார். இந்த ஆண்டு  காகிதம் இன்றி கம்ப்யூட்டரில் உள்ள… Read More »சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையேயான 3-வது தேசிய… Read More »தேசிய அளவிலான விளையாட்டு போட்டி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்…

error: Content is protected !!