வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை..டிடிவி
தேனியில் அளித்த சிறப்பு பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்தார். “என்னுடன்… Read More »வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை..டிடிவி

































