Skip to content

டில்லி

டில்லி கோா்ட்டில் துப்பாக்கிச்சூடு

தலைநகர் டில்லியில் ஆங்காங்கே துப்பாக்கி கலாச்சாரம் தலையெடுத்து வருகிறது. குறிப்பாக கோர்ட்டு வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம்… Read More »டில்லி கோா்ட்டில் துப்பாக்கிச்சூடு

9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

மேகதாதுவில்  புதிய  அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கைகளில் கர்நாடகம்… Read More »9 டிஎம்சி தண்ணீர்… உடனே திறக்க உத்தரவிடுங்கள்…. மத்தியமந்திரியிடம் துரைமுருகன் கோரிக்கை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்டில்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வில்… Read More »நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை  பறந்தது. பாதுகாப்பு படையினர் டில்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.… Read More »பிரதமர் மோடி வீட்டு அருகே பறந்த மர்ம ட்ரோன் ….. போலீசார் தேடுதல்வேட்டை

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்… அலறிய டில்லி போன்கள்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் அரசு தயாரித்த பேச்சை தான் கவர்னர் பேச வேண்டும் என்ற மரபு இருக்கிறது. ஆனால், பேரவையில் உரையாற்றிய தமிழக கவர்னர் ஆர் என் ரவி  சில வாக்கியங்களை விட்டு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம்… அலறிய டில்லி போன்கள்.. நள்ளிரவில் நடந்தது என்ன?

டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

டில்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை அருகே இருந்து தனியார் நிறுவன வாடகை… Read More »டில்லியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் காரை மறித்து ரூ.2 லட்சம் கொள்ளை

கவர்வனர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். டில்லியில்  அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை… Read More »கவர்வனர் ரவி திடீர் டில்லி பயணம்

டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்

  • by

டில்லி முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கரும்புகை எழுந்தது. பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள்… Read More »டில்லி பயிற்சி மையத்தில் பயங்கர தீ… மாணவர்கள் உயிர் தப்பினர்

அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

  • by

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி, மேற்குவங்க முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையிட்ட பிறகு, இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் கைது….. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்….

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக… Read More »ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு